Posts

Break your Phone Addiction Tamil

Image
  என்ன பிரச்சினை எனக்கு வந்தாலும் அம்மா உடனே சொல்ற ஓரே வசனம் எந்த நேரமும் அந்த தொலைபேசியை கிண்டி கொண்டு இருந்தால் அப்படி தான் நடக்கும் என்பது தான், எனக்கு மட்டுமல்ல எங்களில் அனேகம் பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் ஆனாலும் அம்மா என்ன தான் சொன்னாலும் எங்களுக்கு கைத்தொலைபேசியை நிமிடத்திற்கு ஒரு தடவை கிண்டி பார்க்காமல் இருக்கவே முடியாது. உங்களிற்கு இன்னொரு தகவலும் இந்த நேரத்தில் பகிரலாம் என நினைக்கிறேன் சராசரியாக ஒரு நாளில் நாங்கள் 3 1/2 மணித்தியாலங்களை தொலைபேசியை பயன்படுத்துவதில் கழிக்கின்றோம், கழிக்கின்றோம் என்பதை விட தொலைக்கின்றோம் என்பது தான் மிக பொருத்தமாக இருக்கும் தூக்கம் கலைந்து முதல் பார்ப்பதும் நித்திரைக்கு போகும் போது இறுதியில் பார்ப்பதும் என்னவோ உன்னை தான்.என்ன இடையில் காதல் கவிதை மாதிரி வருகிறது என நினைக்க வேண்டாம் எங்களுக்கும் கைத்தொலைபேசிக்கும் இடையில் உள்ள உறவு அப்படி. அம்மா நச்சரிக்கும் ஒவ்வொரு நேரமும் நானும் கைத்தொலைபேசி பாவனையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பேன் ஆனாலும் கூடியது அரை மணி நேரம் வரை தான் தொலைபேசியை தவிர்க்க முடியுமாக இருந்தது. அதற்கு  பின்பு பல...

Mr.Bean Story in Tamil

Image
  Mr.Bean ஒரு மண்ணிற கரடி பொம்மையை பார்த்ததும் ஞாபகம் வருவது Mr.Bean உடைய முகமும் அவரது முகபாவனை நகைச்சுவையுமே. ஆனால் இந்த கதாபாத்திரம் உருவானது எப்படி என்று தெரியுமா? தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள்.  Rowan Atkinson  எனும் இயற்பெயருடையவர் தான் Mr.Bean. அவர் ஒரு பொறியியலலாளர் ,ஆச்சரியமாக இருக்க? Oxford பல்கலைக்கழகத்தில் பொறியியலில்(Electrical Engineering) முதுமாணி பட்டம் பெற்றவர் தான் Mr. Bean அத்துடன் அவரது நடிப்பு பயணத்தின் ஆரம்ப தளமாகவும் அவரது பல்கலைக்கழக வாழ்க்கை அமைந்துள்ளது. தற்போது எங்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் Mr.Bean பள்ளி,கல்லூரி காலங்களில் நகைச்சுவை குணமுள்ள ஒருவராக இருக்கவில்லை மாறாக கூச்ச சுபவமுடைய ஒருவராக இருந்தார்.அவரது தோற்றம் மற்றும் பேச்சு முறை ஆகியவற்றால் சகபாடிகளால் கேலிக்கும் கிண்டலுக்கும் தொடர்ச்சியாக ஆளானார். வேற்று கிரக வாசி என்று கூட நண்பர்கள் அவரை கிண்டல் செய்வார்களாம் மேலும் அவருக்கு கற்பித்த ஆசிரியர் கூட உன்னிடம் ஒரு விஷேட திறமை கூட இல்லை என்று கூறி அவரை காயப்படுத்தியிருந்தாராம். (யாரையும் குறைத்து மதிப்பிடாதீர...

Kitkat Story in Tamil

Image
  கிட்கட் கிட்கட் பிடிக்காத ஆட்கள் இல்லை என்று சொல்லலாம். எழுதுகிற எனக்கே கிட்கட் மேல அவ்வளவு காதல் இருந்தாலும் அதனுடைய வரலாறு பற்றி ஏதுவும் தெரியாது. அட வரலாறா முக்கியம் வாய்க்கு இதமா இருக்கு என்று நீங்கள் சொல்லுவது நல்ல ஓசையாக காதில் விழுகிறது. அதன் வரலாறு பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன். கிட்டதட்ட 17ம் நூற்றண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது..ஓம் எங்கட தாத்தா பாட்டி காலத்து ஆள் தான் கிட்கட். கிட்கேட் மற்றும் கிட்கட் எனும் பெயர்கள் Rowntrees கம்பனியால் 1911 இல் வர்த்தகநாமமாக்கப்பட்டது.முதல் முதலில் kitkat என்ற எண்ணக்கருவானது 1920 இல்  Rowntrees கம்பனி Kitcat என்னும் பண்டப்பெயருடன் சொக்லட் பெட்டிகளை அறிமுகம் செய்யும் போது தோற்றம் பெற்றது எனினும் 1930 அளவில் அத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. 4 Fingers எனப்படும் finger bar கிட்கெட் சொக்லெட்டின் மூல உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது ஓரு தொழிற்சாலை வேலையாள் ஒருவரது ஆலோசனை க்கு இணங்கவாகும் .நம்பமுடியவில்லை அல்லவா? Rowntrees  கம்பனியில் வைக்கப்பட்ட ஆலோசனை/கருத்து பெட்டியில் தொழிலாளி ஒருவரால் இடப்பட்ட 'ஒருவன் தனது பையில் ச...